கருஞ்சிறுத்தை பாறையில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி சாலை ஓரத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ள பாறையில் கருஞ்சிறுத்தை படுத்து ஓய்வெடுத்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாததால் உயிர் […]
Tag: Social media
சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களை குறிப்பிட்டு, இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்கள் […]
28 வயது கணவர் தனது 51 வயது மனைவியைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் கோர கோணம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஷஹாகுமாரி மற்றும் அருண். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால் ஷஹாகுமாரிக்கு 51 வயது மற்றும் அருணுக்கு 28 வயது என்று இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் […]
டெலிகிராமில் குழு காணொளி அமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டெலிகிராம் தங்களது பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு ப்ளே ஸ்டோர் மூலமாக, பயனர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 2013 ஆம் ஆண்டு எவ்வாறு மக்கள் குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோன்று தற்போது காணொலி அழைப்புகளை செய்து வருகின்றனர். இதற்க்கு உதவும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் இருக்கின்றன. […]
சமூகவலைதளங்களில் பரவும் போலி செய்தியை தடுப்பதற்கு ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகில் பல கோடி மக்கள் சமூக வலைத்தளங்களாகிய ஃபேஸ்புக்,ட்விட்டர,வாட்ஸ் அப் போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. இது ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும்,கேலிகிண்டல்கள், போலி செய்திகள் ,தவறான தகவல்கள் போன்றவை அதிகளவு பரவி வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் “HIDE REPLIES” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதன் முதலாக […]
அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளது . ஃபேஸ்புக் நிறுவனத்தினர் முறையான அனுமதி வாங்கும் வரை தனது லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியியிட போவதில்லை என்றனர் . க்ரிப்ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பிரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் என்பவர் லிப்ரா டோகரென்சி பொதுவாக ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும் மற்றும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் என்றுமே செயல்படாது .என்று கூறினார் . மேலும் அவர் முறையாக அனுமதி பெற்ற பிறகே ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா டிஜிட்டல் கரென்சியை […]
சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி விரைவாக அறிமுகப்படுத்தபட இருக்கின்றது . கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்துவோர் இனி ஏழு இந்திய மொழிகளில் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் இந்த புதிய அமைப்பின் அம்சங்களுக்கான அப்டேட் வழங்கப்படும். இது ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அப்டேட்டாக விளங்குகிறது . இதனை பயன்படுத்துவோர் தங்கள் அனுபவத்தை கைபேசி தளங்களில் இருப்பதை போன்றே உள்ளது . இந்தியாவின் ட்விட்டர் தளத்தில் இனி தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி […]