தனக்குத்தானே குழந்தை தட்டிக் கொடுத்து தூங்க முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். பிஞ்சுக் குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் குறும்புத்தனமும் பெற்றோர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அவ்வபோது அவர்கள் செய்யும் செயல்கள் காணொளியாக சமூகவலைதளத்தில் வெளியாவது உண்டு. அவ்வகையில் தற்போது பிஞ்சுக் குழந்தை ஒன்று செய்த செயலும் காணொளியாக வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தூங்கும் தந்தையை தொல்லை செய்ய விரும்பாமல் குழந்தை தனக்குத் […]
Tag: Socialmedia
போலியான வாழ்க்கையை நம்பி நிஜ வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் உண்மையான அன்பு பாசத்துடன் நமது தாய், தந்தை, மனைவி, அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் உள்ளிட்ட உறவுகள் நம்மை பார்த்துக் கொண்டாலும், நாம் ஏனோ பொய்யான உலகை தேடி தான் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். இதனால் பலர் பல விளைவுகளை சந்தித்து வருகின்றனர். பலர் தங்களது அடையாளத்தை இழந்து நடுரோட்டில் நிற்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது […]
சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது சவால்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், சால்ட் சேலஞ்ச் (Salt Challenge) சவால் இப்போது டிக் டாக்கில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்கள் ஒவொருவரும் தங்களின் வீடியோ அதிக லைக்குகளை பெற வேண்டும் எனவும், அதிகபேர் பின் தொடர வேண்டும் எனவும் வித்தியாம் வித்தியாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் டிக் டாக் பயன்படுத்தாத நபரே கிடையாது என்று தான் சொல்ல […]
சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய […]
சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர் கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் […]
வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]
சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர். அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
ஊடகங்கள் மீது மாநில அரசு செயல்படுத்திவரும் கடுமையான உத்தரவுகளை திரும்பப்பெறும் வரை ஓயப்போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வண்ணமே ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கிய உத்தரவு தொடர்பாக ஒய்.எஸ். […]
புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]
ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வசதி வழங்கும் பணிகளில் களமிறங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது 2019 எஃப்8 நிகழ்வில் பல புதிய அம்சங்கள் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தற்போது ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் என்ற பெயரில் எஃப்.பி.5 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது. அவ்வகையில் புதிதாக டார்க் மோட் வசதியை தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அம்சமானது மொபைல் தளத்தில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் […]
கூகுள் நிறுவனத்தின் CEO பதவி காலியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அப்பதவிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். உலக அளவில் facebook whatsapp twitter உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக ஜிமெயில், linkedin உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த விவரம் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் linkedin சமூகவலைத்தளம் பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில் பிரபலமாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகிய பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருகிலுள்ள பூதப்பாண்டி என்னும் பகுதியில் வசித்து வந்தவர் நவீன் இவர் அப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டி வந்தவர் இதனையடுத்து அவர் ஆட்டோ ஓட்டும் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி இவரது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார் . இதனை எடுத்து இவருக்கும் […]
தேர்தல் நேரங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் சமூக இணையதளங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதனை அடுத்து […]
சமூக வலைதளங்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோடு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து கூட்டம் நடத்த உள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல அரசியல் கருத்துக்கள் பரவி வருகின்றன இவற்றுள் போலியான கருத்துக்களும் அதிகமாக பரவி வருகின்றன இதனைத்தொடர்ந்து facebook whatsapp twitter tic tok யூடியூப் போன்ற […]