தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் – 2 கப் , புளிக்கரைசல் – ஒரு கப், மிளகு, சீரகம் – தலா 2 ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், வேகவைத்த […]
Tag: Solanum Trilobatum
தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாக கடைந்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டிருக்கும் கபம் நீக்கி உடல் பலமடையும். இதன் இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் குணமடையும். இந்த இலையில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வலி நுரையீரல் கோளாறுகள் குணமடையும். தூதுவளைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பித்த நோயும் குணமாகும். தூதுவளை இலையை […]
தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1 கைப்பிடி மிளகு தூள் – 1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]
தூதுவளைப்பொடி தேவையான பொருட்கள் : தூதுவளை இலை – 2 கப் உளுத்தம்பருப்பு – 1/4 கப் துவரம்பருப்பு – 1/4 கப் பெருங்காயம் – சிறு துண்டு காய்ந்த மிளகாய் – 6 எள் – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலர வைக்கவும். ஒரு கடாயில் எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி பருப்புகளை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். மிளகாயையும் வறுத்து எடுக்க வேண்டும் […]