தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14 மணிக்கு இருக்கும் சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது. இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]
Tag: Solar eclipse
2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய தொடங்கியது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். வானில் அரிதான மோதிர வடிவில் காட்சியளிக்கும் கங்கண சூர்ய கிரகணம் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிகிறது. தமிழகத்தில் 40 சதவிகிதம் வரை மட்டுமே கங்கண சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கங்கண சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. வெறும் கண்ணால் பார்க்க […]
வரும் 26ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என, தமிழ்நாடு அறிவியல் மைய தலைவர் பால்வண்ணன் தெரிவித்துள்ளார். இந்த சூரிய கிரகணம் மதுரை, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூறு சதவீத தெரிய வாய்ப்புள்ளதாக அவர் என கூறினார். மேலும் சூரிய கிரகணம் கன்னியாகுமரி மாவட்டத்திழும் தெரியும் ஆனால் 87 சதவீத கிரகணம் மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். இதை வெறும் கண்களால் பார்த்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், […]
இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தில் சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி – சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய […]