Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புல்வாமா தாக்குதல் நினைவு நாள் – ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் வீரவணக்கம்..!!

புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி …!!

ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களைச் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீருக்குச் […]

Categories
தேசிய செய்திகள்

கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்து செல்ல இராணுவம் அனுமதி …!!

இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை எடுத்துசெல்ல இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்த்தை சார்ந்த பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பேர் ஊடுருவியதாக இந்திய ராணுவத்துக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகமான பாதுகாப்பு படைவீரர்கள் தங்களின் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இதை தொடர்ந்து பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

1 நாளில் …. 28,000 ராணுவ வீரர்கள்…. NIA , உபா நடவடிக்கை…..காஷ்மீரில் பதற்றம் …!!

NIA , உபா சட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள பிரிவினைவாதி மற்றும் பயங்கவாதிகளின் ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஜம்முவில் நடப்பது இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அங்குள்ள 28,000-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலவும் அசாதாரண சூழலை தொடர்ந்து அமர்நாத் பாதயாத்திரை […]

Categories

Tech |