Categories
உலக செய்திகள்

சோதனை என்ற பெயரில் நடந்த கேவலம்….11 நாட்கள் வீரர்களின் வெறிச்செயல்…. இளம்தாய்க்கு நடந்த கொடூரம்….!!

இளம் தாய் ஒருவர் 11 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள அடிகிரேட் நகருக்கு செல்வதற்காக மினி பேருந்தில் 27 வயதுடைய ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது எத்தியோபியா ராணுவ வீரர்கள் சோதனை செய்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்தவர்களை சோதனை செய்துவிட்டு அந்த பெண்ணை சோதனை என்ற பெயரில் முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பின் அந்த பெண் சுமார் 11 நாட்களுக்கு […]

Categories

Tech |