Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்திவரப்பட்ட செம்மண்… சிக்கிய லாரிகள்…. இரண்டு பேர் கைது…!!

செம்மண் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர்கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து லாரிகளை ஓட்டி வந்த போலிப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபுவையும் முரளியும் போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு லாரிகளையும் கடத்திவரப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |