கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே […]
Tag: solution
குளக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் இணைந்து மணல் மூட்டைகளை வைத்து அதனை அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் சின்னரெட்டை குளம் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இக்குளம் நிரம்பிவிட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் இக்குளத்தை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி ஆகியோர் அடிக்கடி கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் மறுகாலின் மேல் புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு […]
மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் தலைகீழாக மாற்றியுள்ளது. உதாரணம் உடல் உழைப்பு, உணவு, தூக்கம் அனைத்தும் தான். இதனால் மக்கள் பலவிதமான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் தலைமுடி உதிர்வு. இந்த பிரச்சனை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் லாக் டவுனில் அதிகமாகவே உதிர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மன […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர். தற்போது இப்பயிர்களை […]
சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம். * விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். * தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். * மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து […]
சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது. அதாவது இந்த […]
சில பேருக்கு பசியே எடுக்காது. அப்படி பட்டவர்களுக்காக எளிமையாக, அருமையாக வீட்டிலேயே தீர்வு காணும் வழிகளை பற்றி பார்ப்போம். * தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வாருங்கள். மிகுந்த பசி ஏற்படும். * அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடுங்கள், பசியின்மை எளிதில் பறந்து போகும். * சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து, சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். தேனுடன் கலந்து சாப்பிட்டால்,நன்றாக பசி எடுக்கும். […]
சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே மூக்கடைப்பை முழுமையாக சரி செய்து விடலாம். அடிக்கடி மூக்கடைத்துக் கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாகவே இருக்கும். பொதுவாக சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை கொஞ்சம் அதிகமாகவே ஏற்படும். குழந்தைகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குளியல்: மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்து விடும். மூக்கில் கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றி விடும். இதற்கு தலைக்குளியல் மிகவும் நல்லது. தோள்ப் பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே […]
உங்களுக்கு ஆஸ்துமா மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறதா இதோ அற்புதமான எளிய தீர்வு பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நேரத்தில் பிரத்தியேகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம். கோவிட்-19 தும்மல், இருமல், மற்றும் தொடுதல் மூலமாகவும் பரவும் என்பதால் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து 10 அடிகளாவது விலகி […]
நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]
ஆடாதொடா வெற்றி வேர் கஷாயம்… அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது, நம் நாட்டின் மூலிகை… 1. ஆட்டிபடைக்கும் கொரோனோ வைரஸ் பரப்பும் நோயால் உலகமே அச்சத்தில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த நோய் குறித்து நம் நாடு அசால்ட்டாக இருக்கிறது. பெருமை பட்டுக்கொள்ளவோம். காரணம் நாம் பெரும்பாலும் உண்ணும் உணவு சைவவமாக இருப்பது தான். 2. அழுகிய மாமிசத்தில் இருந்து உருவான கொரோனோ வைரஸ். மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொண்டை இறுக்கம் போன்ற தொல்லைகள் […]
அலட்சியம் வேண்டாம், தலைசுற்றலின் காரணங்கள் என்னெவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!! உட்கார்ந்து எழுந்திருக் கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை சுற்றியடிக்கும் அதன் பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ இருக்காது. தலைச்சுற்றல் அடிக்கடி தொடரும்; அப்படி வந்தால், முதுகுத்தண்டுவடம், அதைச்சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப் பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான். இரண்டாவது தான் வெர்டிகோ […]
பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு: செருப்பு இல்லாமல் நடப்பதை சுத்தமாக தவிர்த்திடுங்கள், அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடாக இருக்கும் சாலைகளில் செல்லும் பொழுது காலணி ரொம்ப முக்கியம், அவ்வாறு அணியாமல் சென்றால் சாலைகளில் இருக்கும் ஜல்லிகற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்களின் பாதத்தில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தி விடும். வாரத்தில் ஒரு முறை உங்கள் பாதத்தை தூய்மையாக வைப்பதற்கு, நகங்களை வெட்டவேண்டும். நகங்களின் கீழ்ப்பகுதில் இருக்கும் இடங்களில் அழுக்கு அண்டாமல் பார்த்து […]
ரத்தசோகை எதனால் வருகிறது? ‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம். வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]