Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு புதுத்திட்டம் ….!!

ஜம்மு: புதிதாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீருக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக புதிய தொழில்கொள்கை உருவாக்கப்படும் என மத்திய தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் உறுதியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் தொழில்முனைவோர், வர்த்தகர்களை மத்திய தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் நேற்று சந்தித்தார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு புதிதாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு தொழில்துறை முதலீடுகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. […]

Categories

Tech |