Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக வசித்து வந்த தந்தை… குடித்துவிட்டு அடித்துக்கொன்ற மகன்..!!

பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்… “தந்தையை கொலை செய்த மகன்”.. திருப்பூரில் பரபரப்பு..!!

தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும்  தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..!!

ஆண்டிமடம் அருகே கல்யாணம் செய்து வைக்காத ஒரே காரணத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி.. இவருக்கு வயது 70 ஆகிறது.. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர்.. இதில் மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்.. இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்… தந்தை மற்றும் மகன் செய்த கொடூரம்..!!

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை மற்றும் மகன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 45 ஆகிறது.. இவருக்கு 22 வயதில் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் என்ற மகன் இருக்கிறான்..  இந்நிலையில் அப்பாவும், மகனும் அப்பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை (32 வயது) பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாகி விட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மது கிடைக்காத விரக்தி… நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி!

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் திடீரென்று தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான மது பிரியர்கள் விபரீதமான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தந்தையை அடித்ததால்…. பல வருடம் கழித்து…. பழி வாங்கிய மகன்…!!

தந்தையை தாக்கிய வரை பல வருடம் கழித்து மகன் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிலேஸ் என்பவரின் தந்தைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு கிருஷ்ணன் அபிலேஷின் தந்தையை தாக்கியுள்ளார். இதனால் கிருஷ்ணன் மீது கோபம் கொண்டிருந்த அபிலேஸ் நேற்று இரவு அண்ணா நகரில் இருக்கும் கோவில் முன்பு கிருஷ்ணன் வந்து கொண்டிருந்த போது திடீரெனவந்து கத்தியால் கிருஷ்ணனின் கழுத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தந்தை கண்டிப்பு – மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய்-மகன் மாயம்… போலீஸ் விசாரணை

காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில்  இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

மகனை கொன்ற தந்தை – போலீஸ் விசாரணை

மகனை சொந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வீராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் குமார். குமாரின் மகனான ரஞ்சித் பிரான்சில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து ரஞ்சித் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளார். அன்று முதல் தந்தைக்கும் மகனுக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நேற்றும் தந்தை மகன் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபம் கொண்ட குமார் வீட்டில் உள்ள கத்தியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கொலை – மகனின் வெறிச்செயல்

கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாயை கழிவறையில் அடைத்து கொடுமை – வளர்ப்பு மகன், மருமகள் கைது!

மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் மரியமிக்கேலம்மாள் (95). இவரது வளர்ப்பு மகன் நிகோலஸ் (42), மருமகள் இந்திரா (34). இதனிடையே, நிகோலஸ் இந்திராவுடன் சேர்ந்த தனது வளர்ப்பு தாயை கொடுமைப்படுத்திவந்ததாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின்பேரில், சமூக நலத் துறை அலுவலர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரும் […]

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் தரல……. தந்தை தலையில் அம்மி கல்லை போட்டு கொன்ற மகன்…..!!

குடிக்க பணம் தராததால்  சொந்த தந்தையை மகனே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ரங்கராஜன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவரது மகன் சசிகுமார் குடி போதை பழக்கம் உள்ளவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து குடிபோதை முற்றிய நிலையில் சில மாதங்களாகவே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“தாய் இல்லாமல் நான் இல்லை” தாயுடன் சேர்ந்து மகனும் விஷமருந்தி தற்கொலை…… கரூரில் சோகம்….!!

கரூர் மாவட்டத்தில் தாய் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன்  என தாயுடன் மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது மகன் ரங்கராஜன் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். அமுதவல்லி தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் ரங்கராஜன் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தாயை கொன்ற மகன் “செல்போனால் நிகழ்ந்த விபரீதம் ..!!

இரவில் அதிகமாக செல்போன் பேசிய தாயை மகன் சரமாரியாக தாக்கி கொன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு பரத் என்ற 20 வயது மகன் ஒருவர் உள்ளார். வெண்ணிலா இரவு நேரங்களில் அதிகமாக மர்ம நபர் ஒருவரிடம் செல்போன் பேசி வந்துள்ளார். இதனை சற்றும் விரும்பாத மகன் பரத் தாய் வெண்ணிலாவை கண்டித்துள்ளார். ஆனால் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் அதிகமாக செல்போன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தந்தையின் தலையை துண்டித்த மகன்” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தந்தையின்  தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில்  காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனபாலின் மகன் கார்த்திகேயன், இவர் கடந்த ஜனவரி மாதம் தனது   மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகப்பட்டு அவர்களது மூன்று மாதக் குழந்தை சர்வேஸ்வரனை கொலை செய்ததற்காக போலீசாரால்  கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவர் தந்தை தனபால் கொலையாளியான தன் மகனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று பெட்டிக்கடையை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தாய், மகன் கொலை செய்த வழக்கு” கூடுதலாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி ,  மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]

Categories

Tech |