Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெளியானது ‘தபாங்-3’யின் ரொமான்ஸ் பாடல்.!!

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘தபாங்-3’ திரைப்படத்தின் பாடலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சல்மான் கானின் நடிப்பில் ஆக்ஷன் பாணியில் ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் ‘தபாங்-3’. இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் சல்மான் கான் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் உள்ள அவாரா என்னும் காதல் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகிள்ளது. படத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கின்றார். எனினும் இக்காதல் பாடலுக்கு சல்மானுடன் மற்றொரு நடிகையான சாயி மஞ்ச்ரேகர் தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

உடைக்க முடியாததை உடைச்சீட்டிங்களே… நடிகை சோனாக்‌ஷியிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ..!!

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, விமானப் பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் அவ்விமானசேவை நிறுவனத்தை சாடி ட்விட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. பிரபல உள்ளூர் தனியார் விமானசேவை நிறுவனமான இண்டிகோ ஒன்றின் விமானத்தில் பயணித்துத் திரும்பிய பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தனது பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் ட்விட்டரில் அந்நிறுவனத்தை கேலிசெய்யும் தொனியில் சாடி, காணொலி ஒன்றை பகிர்ந்தார். தன் சூட்கேஸின் இரண்டு கைப்பிடிகள் உடைந்தும், சூட்கேஸிம் ஒரு […]

Categories

Tech |