Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு… கவனத்தை ஈர்த்த கடைசி நிமிட பாடல்… நீங்காத இடம் பிடித்த இசை கலைஞர்…!!

எஸ்.பி.பி பாடல் தனது படத்தில் இடம்பெற்றது பெருமையாக உள்ளது என தேவதாஸ் பார்வதி படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவதற்கு முன்பு பாடிய கடைசி பாடல் என்னோட பாஷா என்பதாகும். இதனை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் நான்கு தலைமுறைகளாக பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் ஆந்தாலாஜி திரைப்படமான தேவதாஸ் பார்வதி என்ற படத்தை ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த கண்ண பார்த்தாக்கா…. நாயும் ரசிக்கும் அனிருத் இசை….. பிரபல நடிகை ட்விட்….!!

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா  பாடல் காதலர்களுக்கு  மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக  இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை  பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடை வெயிலில் ஐஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் குயில் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!!

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடல் பாடி அதை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் திரை நட்சத்திரங்கள்; கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுப்பதற்காக நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்குள் முடங்கிய திரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் எழுதி, இயக்கியுள்ள “அறிவும், அன்பும்” பாடல் நாளை ரிலீஸ்..!!

 கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு முடியும் முன்பே விமல் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!

விமல் நடித்து வரும் சோழ நாட்டான் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விமல் வரலாற்று கதைக்களத்தில் நடித்துவரும் படம் சோழ நாட்டான். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் ‘சோழ நாட்டான்’ ஆகும். இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சத்தியமங்கலம், மலைப்பகுதிக்கு செல்லவுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேம்ஜி படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி..!!

பிரேம்ஜி இசையமைக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் குரல் தமிழில் இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படத்தில் ஒலித்தது. ‘லம்போதரா’ என்ற கன்னடப் படத்திலும் ‘கேடி’ என்ற பாடலை அவர் பாடியிருந்தார். இந்த நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி இசையமைக்கும் புதிய படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பிரேம்ஜி தற்போது வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்திலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் பாடலின் புதிய சாதனை…10,00,00,000 பார்வையாளர்கள்…ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

நடிகர் அஜித் நடிப்பில் 2019 இந்த ஆண்டில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது . சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் .இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா,காமெடி நடிகர்களாக யோகிபாபு ,ரோபோசங்கர்,ஆகியோர் நடித்திருந்தனர்.இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்தார்.ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சணையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை படைத்தது.இந்தப்படத்தில் அப்பா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் வெளியீடு…!!!

நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான எங்க அண்ண பாடல் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது “உன்கூடவே பொறக்கனும்” என்ற பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஜிகேபி வரிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்காக பாட்டு பாடிய தோனி… உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாட்டு பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து விடுமுறை எடுத்துள்ளார். ராணுவ சேவையில் உள்ள அவர் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வீடியோ காட்சிகளும் பொழுதுபோக்கு வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் […]

Categories

Tech |