Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… கைவிட மறுத்த மனைவி… குழந்தைகளுடன் கணவன் எடுத்த சோக முடிவு..!!

பாலமேடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த மனைவியால் இரு குழந்தைகளுடன் கணவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.. வயது 42 ஆகிறது.. இவரது மனைவி உஷாராணி (36).. இவர்களுக்கு சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.. இந்த நிலையில், அங்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

350 கிலோ கஞ்சா… பதுக்கிவைத்த தந்தை மற்றும் மகன்களை சிறையிலடைத்த போலீஸ்..!!

கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் […]

Categories

Tech |