நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் கார்த்திக்கா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சூரி இதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச் சுட பஜ்ஜி தயார் செய்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]
Tag: Soori
மதுரையில் நடைபெற்ற போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதினை தன் மகன் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் சூரி . தமிழ் சினிமாவில் சமீபத்தில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் பிஸியாக இருப்பவர் சூரி.தற்போது ரஜினிகாந்த் படத்திலும் ,வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் .இதையடுத்து கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார் .மதுரையை சொந்த ஊராக கொண்டவர் சூரி .இந்நிலையில் இவருடைய மகன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார் . மதுரை கிரிக்கெட் அசோஷியன் சார்பில் நடைபெற்ற […]
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளிவராது என்று படக்குழு தெரிவித்தது. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என கமர்ஷியல் கலப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, லிப்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அடுத்த மாதம் […]