Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. பூகம்பமும் இல்லை…என்னதான் நடந்தது பெங்களுருவில்..நீடிக்கும் மர்மம்!!

பெங்களுருவில் காதை கிழிக்கும் அளவிற்கு மர்ம ஒலியை உணர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிற்பகலில் சமயத்தில் நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுவதை போல் பெரும் சத்தம் கேட்டது. மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். வைட் பீல்ட், குக் டவுன், ஓசூர் சாலை, குந்தனகாளி, கம்மனகாளி உள்ளிட்ட இடங்களில் மர்ம சத்தத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிழக்கு பெங்களூர் பகுதியான, கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர்ல வந்து என்னடா பண்ணீங்க…..? 10கிமீ தூரத்திற்கு பயங்கர சத்தம்….. குழப்பத்தில் ஈரோடு மக்கள்…!!

தர்மபுரியில்  ஹெலிகாப்டர் சென்றதும் திடீரென ஏற்பட்ட வெடி சத்தம் கிராம மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியவாளை சின்னமலை உள்ளிட்ட கிராம பகுதிகளில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கிராம மக்கள் மேலே ஹெலிகாப்டர் ஒன்று செல்வதைக் கண்டனர். இந்த வெடி சத்தத்தை யார் ஏற்படுத்தினார்கள்? வெடிகுண்டு எதையேனும் கீழே போட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் குழம்பிப் […]

Categories

Tech |