Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பல சத்துக்கள் நிறைந்த அசத்தலான முருங்கை சூப்..!!

பல சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பாலைவிட 4 மடங்கு அதிகமாக கால்சியம் இதில் இருக்கிறது.  அது மட்டுமின்றி பொட்டாசியம், இரும்புச்சத்து இவையும் அதிகமாகவே உள்ளது. அதனால் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவிலே இருக்கும். தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு            –  50 கிராம் மஞ்சள் பொடி           –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இப்படியும் சூப் செய்யலாமா ? அதும் இவ்வளவு அற்புதமான சுவையா ?

வெஜிடேபிள் சூப் செய்வதற்கு நாம் வழக்கமாய் கான்பிளவர் மாவு தான் பயன்படுத்துகிறோம் அது இல்லாமல் நம் வீட்டில் கிடைக்கக்கூடிய சாப்பாடு வடித்த கஞ்சியில் சூப் செய்தால் உடலுக்கு ஆரோக்கியம் இந்த மாதிரி செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: சாப்பாடு வடித்த கஞ்சி தண்ணீர் 2 கப், கேரட் 100 கிராம், பீன்ஸ் 100 கிராம், பச்சைப் பட்டாணி 50 கிராம், கோஸ் 100 கிராம், நெய் 2 ஸ்பூன், மிளகு தூள் இரண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த சூப் குடித்து வந்தால் சளி வேரோடு ஒழியும் …

தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1  கைப்பிடி மிளகு தூள் –  1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு –  தேவைக்கேற்ப   செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள்  , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு சூப் செய்வது எப்படி …

பூண்டு சூப்  தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு  –  2  ஸ்பூன் சீரகம் –  2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு  –  தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து  வெண்ணெய், உப்பு  சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – துவரம்பருப்பு சூப்

துவரம்பருப்பு சூப் தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு – 50 கிராம் வெங்காயம் –  1 இஞ்சி –  சிறிய துண்டு பூண்டு –  2  பற்கள் உப்பு, மிளகுத்தூள் –  தேவையான அளவு கொத்துமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை  நன்றாக வேக வைத்து   வடிகட்டிக்  கொள்ள வேண்டும். பின் இதனுடன்  அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான  துவரம்பருப்பு சூப்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பீட்ரூட் சூப்  இப்படி செய்து பாருங்க!!!

பீட்ரூட் சூப்  தேவையான பொருட்கள் : பீட்ரூட் –  2 தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 1 வெண்ணெய் –  1/4 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு கரம்மசால் பொடி – 1/4 டீஸ்பூன் சோளா மாவு – 2 டீஸ்பூன் கிரீம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் –   தேவையான  அளவு செய்முறை : முதலில் சோள மாவை  தண்ணீர் சேர்த்து  கரைத்துக்  கொள்ள  வேண்டும். […]

Categories

Tech |