Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு சென்ற மாணவி…. 3 சிறுவர்களின் திட்டமிட்ட செயல்…. பொதுமக்களை நாடும் போலீஸ்….!!

பூங்காவில் வைத்து பள்ளி மாணவியை 3 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் டெப்ட்போர்ட்டில் பெப்பிஸ் என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் 15 வயதுடைய ஒரு மாணவி பேருந்தில் இருந்து இறங்கி பூங்காவிற்குள் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். உடனே 17வயது வயதுடைய ஒரு மாணவன் அந்தப் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளான். அவனுடன் இன்னும் இரண்டு பேர் […]

Categories

Tech |