Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் சேவை இன்று மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்று சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது  தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி:- சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * தாம்பரம்-கடற்கரை இரவு 11.15, 11.30, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் […]

Categories
மாநில செய்திகள்

அறிவிச்சுட்டாங்க….. இனி சந்தோசம் தான்….. தீபாவளி சிறப்பு இரயில் அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட விரும்புவோரின் வசதியைக் கருதி வரும் 20ஆம் தேதி முதலே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் to நெல்லை இடையே அக்டோபர் 20, 21, 23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புவோர் வசதிக்காக நாகர்கோவில் தாம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

வேறு மாநிலத்துக்கு ஒன்னுனா விட்டுருவோமா…? தயாநிதி மாறன் கேள்வி …!!

வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டால் விட்டுவிடுவோமா என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தெற்கு ரயில்வே மேலாளர் பொது மேலாளரை ராகுல் ஜெயின் உடன் ஆலோசனை ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன் எம்பி  கூறும் போது, சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரை ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் குறைவாக உள்ளன.எமர்ஜென்சி வந்தபோது கலைஞர் எழுந்து எப்படி குரல் கொடுத்தாரோ அதே போல இன்று ஸ்டாலின் குரல் கொடுக்கின்றார். காஷ்மீரில் இன்று ஜனநாயகத்தின் குரல் […]

Categories
மாநில செய்திகள்

பராமரிப்பு பணியால் சென்னை மின்சார இரயில் சேவை மாற்றம் ….!!

தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ரெயில் சேவை நேரம் மாற்றப்படுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதில் செல்லும்  36 ரெயில் சேவைகள் வருகின்ற ஜூலை 21_ஆம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டு, மதியம் 2 மணி முதல் ரெயில் சேவை தொடங்கும்.அதே போல சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையேயான இரயில் சேவை காலை […]

Categories

Tech |