வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசு முன்பே எச்சரித்தது. இதன் காரணமாக சில ரயில் பயணத்தை அரசு ரத்து செய்தது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பதிவு செய்யப்பட்ட கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு […]
Tag: #SouthernRailway
இரயில் நிலைய அதிகாரிகள் தங்களுக்கு புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. […]
தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]
ரயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேச வேண்டாம் என்றும், இந்தி அல்லது ஆங்கில மொழியினை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]