Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கொடுக்க கூட காசு இல்லை… ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம்..!!

நிதி உதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின்  கடிதம் அனுப்பியுள்ளார். பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், முறையாக கணக்குடன் அதற்கான ரசீதுகள் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 40 கோடி ரூபாய்  செலவுக்கான ரசீதுகள் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் ராகுல் ஜெயின் குறிப்பிட்டிருந்தார். ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 39 […]

Categories

Tech |