பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று தேர்வீதி உலா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மஞ்சள் பட்டு உடுத்தி அருள்பாலித்த மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனையடுத்து […]
Tag: SP Velumani
விபத்தில் தனது காலை இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார். கோவை மாவட்டம் அவினாசி ரோட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று கோல்ட்மின்ஸ் எனும் இடத்தில் சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஸ்கூட்டரில் பணிக்கு சென்ற பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் பெண்ணின் பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் ராஜேஸ்வரியின் இடது கால் நசுங்கிய நிலையில் அவரை உடனடியாக […]
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காமம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக சாலைப்போக்குவரத்து பாலத்தில் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அவினாசி சாலையில் […]
அமைச்சர் உதயகுமாரை கடுமையான வார்த்தைகளால் திமுக MLA ஜெ.அன்பழகன் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்த போது , இலங்கை தமிழகர்களுக்கு இரட்டை குடியுரிமை தரப்படும் என்று ஏன் இந்த கபட நாடக ஆடுறீங்க. இதே மசோதா மேலவையில் வரும்போது இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக 11 பேர் , பாமக அன்புமணி என அனைவரும் எதிர்த்து ஓட்டு போட்டு […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திமுக MLA ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக சட்டசபை மரபுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பேரவை வளாகத்தில் பேசிய அவர் , சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதல் இடம் என்று முதல்வர் சொல்லியிருகிறார்கள். ஏதில் ? முதலிடம் கொடுத்தார்கள். சட்ட ஒழுங்கு சரியில்லை என்றால் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்கிறார். நெல்லை கண்ணனை கைது பண்ணீங்க சரி […]
சட்ட ஒழுங்கில் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் உரையில் கூறி இருந்ததற்கு திமுக MLA அன்பழகன் கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூட்டத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சட்டப்பேரவை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த திமுக MLA ஜெயக்குமார் அமைச்சர் மற்றும் அதிமுக அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் , நான் பேசுவதை அவர்களால் தாங்க முடியவில்லை. குடியுரிமை […]
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெ அன்பழகனுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கியது.இதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆளுநர் உரையில் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் , அவரை கைநீட்டி பேசுவதாகவும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவை முனைவரும் , துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவரை உடனடியாக பேரவையில் நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு […]
இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி […]
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியது அமளியை ஏற்படுத்தியுள்ளது. 2_ஆம் நாளான இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை ஒருமையில் பேசியதாக சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போதெல்லாம் நடந்தாலும் திமுக உறுப்பினர் ஜெ அன்பழகன் பேரவையில் பிரச்சினையை ஏற்படுத்துவது போன்ற பேச்சுக்கள் தான் பேசுகிறார் என்று குறிப்பிட்ட […]
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேட்சால் சட்டசபையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் […]
சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார். அப்போது அமைச்சர் உட்கார வேண்டும் என்று ஜெ அன்பழகன் பேசியதற்கு அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இப்படி பேசக்கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் சபாநாயகர் பேரவையில் அதற்கான விளக்கம் […]
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்ற கேள்வியும் எழுந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை பணிகள் நடைபெற்றதால் தேர்தல் கால தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது […]