Categories
உலக செய்திகள்

கொட்டு தீர்க்கும் கனமழை…. சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டோராவிஜா பகுதியை சேர்ந்த பல வாகன ஓட்டிகள் சிக்கிக் […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட அன்றாட வாழ்வு… பனியால் மூடிய சாலைகள்… களமிறங்கிய மீட்பு குழுவினர்…!!

அதிகளவு பனிப்பொழிவு காரணமாக ஸ்பெயினில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனியால் மூடப்பட்டு பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பிளோமினா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் பணியால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலைகளில் நகர முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. அதோடு […]

Categories
உலக செய்திகள்

காண்பவர்களை கண்கலங்க வைக்கும் வயதான தம்பதிகளின் செயல்..!

மருத்துவமனையில் வயதான தம்பதிகள் கட்டித்தழுவிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா  கண்காணிப்பில் இருப்பவர்கள் அவர்களின் குடும்பத்தாரை பார்க்க அனுமதிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் 84 வயது கொண்ட முதியவர் ஒருவருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் மருத்துவமனைக்கு சென்ற அவரது மனைவி தன் கணவரை ஆரத்தழுவி முத்தமிட்ட காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.     இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அவர்களின் […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

இதுக்கு அப்புறம் “SORRY” கேட்டா என்ன…? கேட்கலைன்னா என்ன…? பிரபல கால்பந்து வீரருக்கு தடை…..!!

சக வீரர்களுடன் கை குலுக்கிய குற்றத்திற்காக முன்னாள் செல்சி அணியின்  கால்பந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,  நடப்பு ஆண்டு சீசன் கால்பந்து போட்டியை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சீசன் போட்டிகளை மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்ட கால்பந்து சம்மேளனம் பயிற்சியாளர்களிடம் தகுந்த சமூக இடைவெளியுடன் மைதானங்களில் பயிற்சி […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா அதிகம் பரவ இதுதான் காரணம்… ஆய்வில் தகவல்..!

ஸ்பெயினில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவியதற்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறையே காரணம் என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… ஸ்பெயினில் ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிப்பு!

ஸ்பெயினில் கொரோனா தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில், ஸ்பெயினில் மார்ச் 14 முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து மூன்றாவது அதிகபட்ச இறப்பு பதிவாகும் நாடாக இது உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் கணிசமாக குறைந்தது!

ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 நாட்களில் மட்டும் 605 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும். இது முன்பை விட குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 (16.14 லட்சம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 3,62,409 […]

Categories
உலக செய்திகள்

கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்… ஸ்பெயினில் சவப்பெட்டிகளின் தேவை அதிகரிப்பு!

ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டு செல்வதால் அங்கு சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாள்தோறும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொடிய வைரசால் ஸ்பெயின் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஸ்பெயினில் இதுவரை 5,812 பேர் பலியாகியுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மரணம்… ஒரே நாளில் 443 பேர்… சீனாவை தாண்டிய ஸ்பெயின்!

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின். சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால்  உலகளவில் 19, […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் மார்ச் 22ஆம் தேதி நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 572 லிருந்து 33 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்திருக்கிறது. முக்கியமான ஒரே நாள் இரவில் 462 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஸ்பெயினின் துணை பிரதமர் கார்மென் கால்வோ (Carmen Calvo) சுவாச […]

Categories
உலக செய்திகள்

நிரம்பிய படுக்கைகள்… தரையில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள்… நெஞ்சை உருக்கும் வீடியோ!

ஸ்பெயின் நாட்டின் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின். இதுவரை ஸ்பெயினில் ஆயிரத்து 772 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 28 ஆயிரத்து 768 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்…. வெறிச்சோடிய நாடாளுமன்றம்… உரை நிகழ்த்திய ஸ்பெயின் பிரதமர்!

அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றத்திற்கு சில உறுப்பினர்கள்  மட்டுமே வந்திருந்த நிலையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உரை நிகழ்த்தினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில்  (Madrid) உள்ள நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதன் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வரவே இல்லை. அமைச்சர்கள் 5 பேர் மற்றும் உறுப்பினர்கள் 28 பேர் மட்டுமே வந்திருந்தனர். இருப்பினும் உறுப்பினர் இல்லாத வெறும் அவையில் பேசிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், அச்சுறுத்து […]

Categories
உலக செய்திகள்

கொரானாவால் உயிரிழந்த நபர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 60 பேர்..! தற்போதய நிலை என்ன.??

ஸ்பெயினில் கொரானாவால் உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 60 பேருக்கு கொரானா  வைரஸ் பரவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் உருவான கொரான வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ்சால்  ஸ்பெயினில்  இதுவரை 1200-க்கும்  அதிகமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியா  நகரில் 2 வாரங்களுக்கு முன் கொரானா நோயால் […]

Categories
உலக செய்திகள்

4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம்… சட்ட விரோத போதை சிகரெட் ஃபேக்டரி… 20 பேர் அதிரடி கைது..!!

ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சுரங்க தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டு 20 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த போதை சிகெரெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த சமபவம் குறித்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

கோப்பா டெல் ரே காலிறுதிப் போட்டியில் பார்சிலோனோ, ரியல் மாட்ரி தோல்வி

ஸ்பெயினில் நடத்தப்படும் கோப்பா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனோ, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் தோல்வியைத் தழுவின. ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோப்பா டெல் ரே தொடர் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படுகிறது.இதனிடையே இந்தாண்டுக்கான தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனோ அணி அத்லெட்டிக் பில்பாவ் அணியுடன் மோதியது.இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதிக்கொண்டதால் ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

வெறும் 32 நிமிடம்…. காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் வீராங்கனை …!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டுக்கான தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனையுமான கரோலினா மரின் – தாய்லாந்தின் பார்ன்பாவே சொச்சுவாங்குடன் மோதினார். இதில், ஆதிக்கம் செலுத்திய கரோலினா மரின் 21-11, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தந்தை மரணத்தினால் தொடரிலிருந்து விலகிய அகுட்..!!

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட் தனது தந்தை இறந்த காரணத்தினால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர் ஸ்]பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பாடிஸ்டா அகுட். இவர் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று அகுட்டின் தந்தை ஜோவாகின் பாடிஸ்டா சாலை விபத்தில் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அகுட் தனது […]

Categories
கால் பந்து விளையாட்டு

மாரடைப்பிலிருந்து மீண்டு அணிக்கு திருப்பிய கேப்டன்… ரசிகர்கள் உற்சாகம்..!!

ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இக்கர் காசிலாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தனது கிளப்பான போர்டோவுடன் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று தந்தவர் இக்கர் காசிலாஸ். இவர் ஆறு மாதங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் பாதிப்படைந்தார். அப்போது பாதிக்கப்பட்ட காசிலாஸை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு இருதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக டென்னிஸ் தரவரிசை…. மீண்டும் முதலிடத்தில் ரபேல் நடால்.!!

ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 9 ஆயிரத்து 585 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த அவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலக தரவரிசையில் நடால் முதலிடம் பிடிப்பது இது எட்டாவது முறையாகும். இந்த தரவரிசையில் […]

Categories
உலக செய்திகள்

கேட்டலோன் மக்கள் போலீசார் மீது குப்பை வீசி போராட்டம்..!!

கேட்டலோனிய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் குப்பைகளைக் காவல் துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளுக்கு வெளியே வீசி, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் […]

Categories
உலக செய்திகள்

5,00,000 கேட்டலோன் மக்கள் போராட்டம்…. ஸ்தம்பித்துப் போன பார்சிலோனா..!!

கேட்லோனியா தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நேற்று கேட்டலோனியா மக்கள் நடத்திய போராட்டத்தால் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக […]

Categories
உலக செய்திகள்

“நடு வானில் கோர விபத்து” பிரபல தொழிலதிபர் உட்பட 7 பேர் மரணம்.

ஸ்பெயின் நாட்டில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும்  நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆக்ஸ்ட்  இன் சில்வர் ஜூலியட் என்பவர் தனது பிறந்தநாளை கிழக்கு  ஸ்பெயினில் உள்ள பிரபல தீவு ஒன்றில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்ட நிலையில், கடற்கரை நகரான இன்கவல் மேல் பறந்து கொண்டிருந்த போது எதிரே […]

Categories

Tech |