கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் அதிகமான பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார். இளவயதிலேயே பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் […]
Tag: SPB Birthday
1983 ஆம் ஆண்டு வெளியான சகர சங்கமம் 1988 ஆம் ஆண்டு வெளியான ருத்ரவீணா போன்ற படங்களில் தனது பாடல் திறனை வெளிப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்திய தேசிய விருது கிடைக்கப் பெற்றது. 1981 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார். 1996 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலைப்பாடி தேசிய விருதை பெற்றார். 2001 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் 2011 […]
1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி […]