Categories
சினிமா

மரணம் வரப்போகிறது…. கணித்தாரா எஸ்.பி.பி ? வெளியான புது தகவல்…!!

இறக்கும் முன்பே தனது சிலையை தயார் செய்ய எஸ்பிபி ஆர்டர் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் தனது சிலையை தயார் செய்யக் கோரி ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் எஸ்.பி.பி அவர்கள் தனது தந்தை தாயின் சிலையை செய்ய ஆர்டர் கொடுத்தார். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரை தொடர்புகொண்ட எஸ்.பி.பி தனது சிலையையும் […]

Categories
சினிமா

பூர்வீகமான வீட்டை தானம் கொடுத்த எஸ்.பி.பி…. யாருக்குன்னு தெரியுமா ?

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பலராலும் பாடும் நிலா என அன்போடு அழைக்கப்படும் அவர் உயிரிழந்தது சினிமாத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி தாமரைபக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் பூர்வீக […]

Categories
சினிமா

எப்போதுமே சிரிச்சிட்டு இருப்பாரு… ஒருவாட்டி கோவப்பட்ட எஸ்.பி.பி…. என்ன செய்தார் தெரியுமா ?

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எஸ்பிபி கோபமான தருணம் குறித்து பிரபல இயக்குனர் பகிர்ந்துள்ளார். பின்னணி பாடகரான எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்த அவரது உடல் நேற்று தாமரைபக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் எஸ்பிபி அவர்களுடன் தனக்கு இருந்த அனுபவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எஸ்பிபி அவர்களை முதன் முதலாக 1983 […]

Categories
சினிமா

அஜித் ஏன் இப்படி இருக்காரு ? விஜய் தான் சூப்பர்…. எஸ்பிபியை மறந்த தல….!!

சினிமாவில் தான் அறிமுகமாக காரணமாக இருந்த எஸ்பிபி அவர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜித் வெளியிடவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னையை அடுத்த தாமரைப்பக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சினிமா துறை மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்பிபியின் இறுதி சடங்கு…. கட்டுக்கடங்காத கூட்டத்தில்…. அரங்கேறிய சம்பவம்…. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி…..!!

எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் உட்பட 5 பேரிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் குவிந்திருந்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் கைப்பேசி உட்பட 5 […]

Categories
சினிமா

தலைவா யூ ஆர் கிரேட்…. ரசிகரின் காலனியை எடுத்த விஜய்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று சென்னை செங்குன்றத்தை அடுத்து இருக்கும் தாமரைபக்கத்தில் அமையப்பெற்றுள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் […]

Categories

Tech |