Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்கிரஸ் எம்எல்ஏவை தகுதிநீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா மனு

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

காங்., எம்.எல்.ஏ-வை தகுதிநீக்கம் செய்ய காங்., எம்.எல்.ஏக்கள் போர்கொடி!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களே கடிதம் அளித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினார். இச்சூழலில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சபாநாயகராக பொறுப்பேற்றார் நானா படோலே..!!

மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாதி கூட்டணி நானா படோலேவை அவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் பாஜகவை தனிமைப்படுத்தும் நோக்கில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக தகுதி நீக்க MLA_க்கள்…!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்படட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 […]

Categories
தேசிய செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்….!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகினார் ..!!!

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது . கர்நாடகாவில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஜக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார் .இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பாண்மையை நிரூபித்தார் . நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது .இதனால் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தானே முன்வந்து   பதவி விலகியதாக தெரிகிறது .

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்… சபாநாயகர் ரமேஷ் அதிரடி..!!

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்  கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது.  இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜியை எச்சரித்த சபாநாயகர் ….!!

சட்டசபையின் மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில்  எதிர்க்கட்சி தலைவரான முக.ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கும் போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டார். அப்போது செந்தில் பாலாஜி எழுந்து நின்று கைகளை நீட்டி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பாகிய துணை முதலவர் ஓ.பன்னீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மு.க ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” கிண்டல் செய்த ஓ.எஸ் மணியன்..!!

“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்  சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை  ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்..!!

சபாநாயகர் தனபால் மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது  மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை  சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
மாநில செய்திகள்

“ஜூலை 30-ஆம் தேதி வரை” சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்- சபாநாயகர் தனபால்..!!

சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்  வரும் 28-ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தமிழக சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் தனபால், சட்ட பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் பாலமாக செயல்படுவார்” ஓம் பிர்லா குறித்து மோடி புகழாரம் …!!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவையின்  சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு…!!

மக்களவையின்  சபாநாயகராக பாஜக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாம் நாளான நேற்று மீதம் இருந்த புதிய […]

Categories
அரசியல் புதுச்சேரி

புதுவை சபாநாயகராக சிவகொழுந்து போட்டியின்றி தேர்வு….!!

புதுவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் சிவகொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் புதுவை மக்களவை தொகுதியில் புதுவையில் சட்டப்பேரவை  சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது சபாநாயகர்  பதவியை போட்டியிடும் போதே ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற இருக்கு பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு புதிய சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டது. உரிய கால அவகாசம் இல்லாமல் […]

Categories

Tech |