Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதையுமா விட்டு வைக்கல…? வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சுற்றுலா வேனிலிருந்து 17,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காக்காசோலை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் தனக்கு சொந்தமான ஒரு சுற்றுலா வேனை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த வேனில் இருந்த 17,000 ரூபாய் மதிப்பிலான ஸ்பீக்கரை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் […]

Categories

Tech |