Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

20ஆம் தேதிக்குள் வந்துருங்க…! இலவச வாகனம் வாங்கிக்கோங்க…. கலெக்டர் அறிவிப்பு …!!

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் கால்கள் முழுமையாக வலுவில்லாத மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்  […]

Categories
ஆன்மிகம் இந்து

குங்குமம் வைப்பதன் ரகசியம்… பெண்களுக்கு மட்டுமில்லை.. ஆண்களுக்கும் தான்..!!!

நெற்றியில் குங்குமம் வைப்பதன் சிறப்பு மற்றும் ஆண்கள் குங்கும் வைப்பதன் சிறப்பு.. சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.  சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…வெளியுலக தொடர்பு விரிவடையும்…விட்டு கொடுத்து செல்வது ரொம்ப சிறப்பு..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்வது மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வந்தாச்சு பொங்கல்…… பூ விலை கிடுகிடுவென உயர்வு…… பொதுமக்கள் அவதி….!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ மூன்றாயிரம் ரூபாய், சம்மங்கி 100 ரூபாய்க்கும், பிச்சி 100 ரூபாய்க்கும் கனகாம்பரம் 100 ரூபாய்க்கும் ஜாதிமல்லி 1200 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  மோதகம் செய்வது எப்படி !!!

மோதகம் தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1  கப் வெல்லம் – 1  கப் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு  கப் தண்ணீர்  , உப்பு , நல்லெண்ணெய்  ஊற்றி கொதிக்க விட்டு பின் அதில் அரிசி மாவை  தூவி, கட்டியில்லாமல்  கிளறி  , ஈரத் துணியால் மூடி வைக்க  வேண்டும்.  வெல்லத்தை  […]

Categories

Tech |