Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

புகழ்பெற்ற முருகன் கோவில்…. கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள்…. சிறப்பு ஏற்பாடு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வேலுமணி நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் பெருமாள் கோவில் இருக்கிறது. நாளை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை […]

Categories

Tech |