Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி வகுப்பு…. கலந்து கொண்ட ஊழியர்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

சத்துணவு ஊழியர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் ஆர்.டி.ஓ சரவண கண்ணன் என்பவர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அந்த பயிற்சியின் போது சரவண கண்ணன் கூறியதாவது, செல்போன்களில் கருடா என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலியின் மூலம் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை […]

Categories

Tech |