Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போட்டுக் கொடுங்க… ”ரூ 7,00,000 ரெடி” SI கொலையில் குமரி போலீஸ் அதிரடி …!!

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 இடத்தில் கத்திக்குத்து…. சிறப்பு SI வில்சனின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி ..!!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. […]

Categories

Tech |