Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்… “சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள்”..!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 38வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு […]

Categories
சென்னை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்…!!!

மகா சிவராத்திரி சிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.  தாம்பரம், நெல்லை இடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி இரவு 8.50 மணியளவில் சுவிதா ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82603) நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறப்பட்டுள்ளது.    

Categories

Tech |