Categories
அரசியல்

என்ன சிறப்புகள்….? புகழ்பெற்ற விநாயகர் கோவில்களும், அதன் வரலாறும்….!!

விநாயகர் சதுர்த்தி வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவது அவசியம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்தியாவில் இருக்கும் 10 புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் குறித்து காண்போம். 1.சித்தி விநாயகர் கோவில், மும்பை இந்த கோவில் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது மும்பையில் இருக்கும் பிரம்மாண்ட கோவில்களில் ஒன்று. இங்கு இருக்கும் விநாயகரை […]

Categories

Tech |