Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் – ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு..!!

அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்திடும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் நோய் பாதிப்புக்குண்டான அறிகுறிகளுடன் நோயாளிகள் கண்டறியப்படவில்லை என்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம்நவாஸ் தெரிவித்துள்ளார். சீன நாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் […]

Categories

Tech |