மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜானகிராமன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் குமார் என்ற மகன் உள்ளார். இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் குமார் தனது நண்பர்களான சஞ்சீவி மற்றும் பரத் ஆகிருடன் திருவள்ளூரில் இருந்து அதிகத்தூரில் உள்ள தனது நண்பரைப் […]
Tag: Speed
இந்தியாவில் ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில் அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார் 325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது. இந்த காரில் முந்தைய மாடல்களை விட பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின் எடையானது ஒரே சமமாக பரவும் விதமாக வடிவமைப்புடனும் […]
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ் அறிமுகப்படுத்தியது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகுக்கும் நிலையில் தற்போது தனது புதிய மாடல் 2019 ஏ.எம்.ஜி. ஏ 45, மற்றும் ஏ45.எஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஏ.எம்.ஜி. ஏ 45 காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் நான்கு வினாடிகளிலும், ஏ45.எஸ் காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலும் […]