Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் பாதுகாப்புக்கு (எஸ்.பி.ஜி.) ரூ.600 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கு (எஸ்.பி.ஜி.) ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று தாக்கல்செய்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும்  சிறப்பு பாதுகாப்பு குழுவினருக்கு (எஸ்பிஜி) ரூ.600 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ரூ.540 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.420 கோடியாக இருந்தது. தற்போது ரூ.600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் […]

Categories

Tech |