Categories
தேசிய செய்திகள்

“விமானத்தை அருகில் பார்க்க ஆசை” ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபரால் பரபரப்பு..!!

மும்பை விமான நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் விமானத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பிற்பகல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து 27 வயதான வாலிபர் ஒருவர் புறப்பட இருந்த விமானம் அருகே வந்து நின்றார். அவர் தலையில் வெள்ளை கலர் கர்ச்சீப் கட்டியிருந்தார். பின்னர் அவர் ஓடுபாதை 27-ல்  நின்ற விமானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது..!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது  ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது […]

Categories
தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்…… ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் உதவ முடிவு….!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு  உதவுவதற்காக ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக  தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  போயிங் 737 மற்றும் போயிங்  777 விமானங்களை குத்தகை முறையில் இயக்குவதற்கு  ஏர் இந்தியா மற்றும்  ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  30 – 40 […]

Categories

Tech |