Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

 ”இறால் வருவல்” செஞ்சி சாப்பிட்டா சுவையோ..!.. சுவை..!!

தேவையான பொருட்கள்: இறால் கால் கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன், கடலைமாவு 2 ஸ்பூன், மிளகு தூள் 2 ஸ்பூன், சில்லி பவுடர் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி , கருவேப்பிலை தேவையான அளவு, பொரித்தெடுக்க கடலை எண்ணெய் அரை லிட்டர். செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இறால் உடன் கடலைமாவு, மிளகுத்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லி பவுடர், தேவையான அளவு உப்பு, இதை அனைத்தையும் நன்றாக […]

Categories

Tech |