Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் மக்கள் பணி செய்யும் ஸ்பைடர் மேன், பேட் மேன்!

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்பைடர் மேன் போன்றும், பேட் மேன்  போன்று உடையணிந்து மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.. அந்த வகையில், கொரோனாவை தடுக்க போர்ச்சுக்கல் நாடும் மார்ச் 18ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுதியுள்ளது. இந்த நிலையில் லிஸ்பன் நகரின்  […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியீடு !!

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய  ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார்  . இந்த  படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .

Categories

Tech |