Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 29.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-01-2020, தை 15, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.46 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 12.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் –  29.01.2020 மேஷம்  இன்று பிள்ளைகள்  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர் “இன்று அமோகமா ஜெயிக்க போறீங்க” இன்றைய முழு ராசிபலன் இதோ…

மேஷ ராசி அன்பர்கள், இன்றுநன்கு பழகியவரிடம் பேசுவதில் கொஞ்சம் நிதானத்தை  பின்பற்ற வேண்டும், தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பாதுகாப்பது ரொம்ப நல்லது. மிதமான அளவில்தான் பணவரவு கிடைக்கும். வீடு , வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும், மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவதும்  நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள், விருந்தினர்கள் வந்து செல்வார்கள். இன்று  மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 29.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,                                       மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 மேஷம்: இன்று உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளின்  ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 28.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-01-2020, தை 14, செவ்வாய்க்கிழமை திரிதியை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் காலை 09.23 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 28.01.2020 மேஷம்: இன்று அனைத்து விஷயங்களையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர் “காதல் வயப்பட கூடும் ஜாக்கிரதை” இன்றைய முழு ராசி பலன் இதோ..

மேஷம் ராசி  அன்பர்களே…!!இன்று சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள் பற்றாக்குறை அகலும் அரசியல்வாதிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மை ஏற்படும் .இன்று  வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உடலில் சூடு ஏற்படும் நன்மையை கொடுக்கும் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பருடன் அனுசரித்துச் செல்வது நல்லது வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்களை கொஞ்சம் தள்ளிப் போடுவீர்கள்.  […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 28.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00,                                           இரவு 07.00-08.00, 10.00-12.00. மேஷம் : இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 27.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-01-2020, தை 13, திங்கட்கிழமை நாள் முழுவதும் வளர்பிறை திரிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,  மதியம்3.00-4.00,  மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  27.01.2020 மேஷம்: இன்று உங்களுக்கு பிள்ளைகளால் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதனால் […]

Categories
Uncategorized

இன்று “இந்த ராசிக்காரர் வெற்றியை மட்டுமே பெறுவீர்கள்” இன்றைய முழு ராசிபலன் இதோ…

மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். உத்தியோக  ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கவும் நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இன்று புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் . மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் மட்டும் இருப்பது ரொம்ப சிறப்பாக புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக  நம்பிக்கை கூடும் உடல்நிலையில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 26.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 26-01-2020, தை 12, ஞாயிற்றுக்கிழமை துதியை திதி பின்இரவு 06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். வாஸ்து நாள். மனை பூஜை செய்ய உகந்த நேரம் 10.46 மணி முதல் 11.22 மணி வரை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் –  பிற்பகல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர் “இன்று சாதனை செய்ய போறீங்க” முழு ராசி பலன் இதோ

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று இனிய வார்த்தையால் பிறரை கவவீர்கள். வாழ்க்கை தரம் உயரும் அளவில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற நண்பர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும் .குடும்ப சுப விசய பேச்சுக்கள் நடந்தேறும்.இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும். இன்று பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர் நிலைமையும் மேம்படும்  .அரசாங்க அணுகுலம் ஏற்படும் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘அமாவாசை பௌர்ணமியான கதை’ – வரலாற்று நினைவோடு வழிபாடு

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் பிரசத்தி பெற்ற ஸ்தலமாகும். முன்னொரு காலத்தில் தை அமாவாசை தினத்தன்று, அம்மனை வழிபட வந்த சோழமன்னரிடம், அம்மனின் தீவிர பக்தரான அபிராமிபட்டர், இன்று பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், இன்று பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்றார். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 25.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

25-01-2020, தை 11, சனிக்கிழமை, கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   மேஷம் :  இன்று உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். வீட்டில் பெண்கள் பொறுப்பு உணர்ந்து  நடந்து கொள்வார்கள். பொன் பொருள் போன்றவை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் கூடும். கடன்கள் தீரும். ரிஷபம் : இன்று உங்கள் இல்லத்தில் சுபசெலவுகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… காதல் கை கூடும் நாளாக இருக்கும்..

மிதுன ராசி அன்பர்களே!! இன்று எதிர்மறையான சூழலின் கவனத்தை தவிர்க்கவும் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தைக் கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சியில் சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் காண கூடும். நண்பர்கள் எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக தான் இருப்பார்கள் அவர்கள் மூளம்  இன்று முக்கியமான பணி ஒன்று நிறைவேறும் தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்  வேலைசார்ந்த  விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர் “வீண் விவாதத்தால் பிரச்சனையில் சிக்குவீர்கள்” முழு ராசிபலன் இதோ

மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று லட்சிய  மனதுடன் நீங்கள் செயல் படுவீர்கள் .தொழில் வியாபாரத்தில் அதிவிருத்தி பணி திருப்திகரமாக நடக்கும் .உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிக் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும் .இன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுப்பீர்கள் நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். வீடு மனை ஆடை ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள் அது போதும் இன்று  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 25.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

25-01-2020, தை 11, சனிக்கிழமை, கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   மேஷம் :  இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். ரிஷபம் : இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 24.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின் இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின் இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை. திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 மேஷம் : இன்று  குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள்  நடைபெறும். பூர்வீக சொத்துக்களில் சாதகமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்… “கவனமாக செயல்படுவது நல்லது”..! இன்றைய ராசி பலன் அறிய….

மேஷம்  ராசி அன்பர்களே !!… இன்று கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமானவர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பன்மடங்கு பெருக்குவீர்கள் இன்று உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பளிக்கும்.  இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண வரவு சிறப்பாக இருக்கும்  மன தைரியம் கூடும்  எப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆலாகமல் கவனமாக இருப்பது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 24.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

24-01-2020, தை 10, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின் இரவு 03.12 வரை பின்பு வளர்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் பின் இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின் இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை. திருக்கணித சனிப்பெயர்ச்சி காலை 09.57 மணிக்கு. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 மேஷம் : இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 23.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 23.01.2020 மேஷம் : இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வீட்டு தேவைகள் நிவர்த்தியாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களினால் அலைச்சல் இருக்கும. சிக்கனமாக இருப்பதன்  மூலம் பணப்பிரச்சினை அகலும். ரிஷபம் : இன்று எந்த செயலிலும்  சுறுசுறுப்பற்று  செயல்படுவீர்கள். தேவை இல்லாத  செலவு செய்யவேண்டிவரும். உங்கள் ராசியில்  சந்திராஷ்டமம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்… “கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது”..! இன்றைய ராசி பலன் அறிய….

மேஷ ராசி அன்பர்கள், இன்று பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள். நன்மை கிட்டும் நாளாக  இன்றைய நாள் இருக்கும். இன்று  பணவரவு தாராளமாக இருக்கும். வாகனயோகம் இருக்கும். பெரியவர்களின்  உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும்  தயக்கமோ பயமோ ஏற்படாது. இன்று  தொழில் வியாபாரம் ஓரளவு நன்றாகத்தான் இருக்கும்.  வாக்குவன்மையால் லாபமும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

நாளைய ( 23.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 23.01.2020 மேஷம் : இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். ரிஷபம் : இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். மிதுனம் : இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று  மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 22.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-01-2020, தை 08, புதன்கிழமை, இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் : காலை 06.00-07.00, காலை 09.00-10.00,   மதியம் 1.30-2.00,   மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 மேஷம் : இன்று உங்களுக்கு  பணவரவு அளவாகவே  இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் வரக்கூடும். உங்கள் இல்லத்திற்கு உறவினர்களின் வருகையால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்த்திருந்த  இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தெய்வீக வழிபாடு நன்மையை கொடுக்கும். ரிஷபம் : இன்று தேவையற்ற […]

Categories
Uncategorized

இந்த ராசிக்காரர்… “வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது”..! இன்றைய ராசி பலன் அறிய….

மேஷம் மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று  தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள்  வியக்கக்கூடும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். இன்று  குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் . பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது ரொம்ப நல்லது. இன்று  விருந்தினர் வருகை இருக்கும். பணவரவை அதிகப்படுத்துவதற்கான சூழலில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் கொடுக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 22.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-01-2020, தை 08, புதன்கிழமை, இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் : காலை 06.00-07.00, காலை 09.00-10.00,   மதியம் 1.30-2.00,   மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 மேஷம் : இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு  எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் : இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

இன்றைய ( 21.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-01-2020, தை 07, செவ்வாய்க்கிழமை, இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00,  10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  21.01.2020 மேஷம் : இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். செய்யும் செயல்களில்  தடைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் வேலையில் நிதானத்துடன் இருங்கள். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரிஷபம் : இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

செவ்வாய் : ஜனவரி 21 … அனைத்து ராசிக்கான….. ”இன்றைய முழு பலன்கள்” ..!!

மேஷம் மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். இன்று  வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும்  முன் அது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கும். எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும் . மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 20.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-01- 2020, தை 06, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின் இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.30 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. ராகு சுக்கி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசி…திட்டமிடல் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்!!

மீனா ராசி அன்பர்களே … இன்று  சொல்லை  செயலாக்கிக் காட்டும் நாளாக இருக்கும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும் தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு செயல்படுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று காரியங்களை நீங்கள் முன்னேற்பாடு உடன்  செய்வது ரொம்ப நல்லது . எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசி…. தைரியம் பிறக்கும்….. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது!!……

  கும்பம் ராசி நேயர்களே… இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டுப் பயணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள் . அரசியல் செல்வாக்கும் மேலோங்கும். தொழில் போட்டிகள் அகலும் .கணவன்-மனைவிக்கு இடையே மகிழ்ச்சி  நிலவும். இன்று மனதில் தைரியம் பிறக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. வீண் வாக்குவாதங்களை விட்டு நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும் . இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… வாக்குவாதத்தை தவிர்க்கவும்…முன்னேற்றம் உண்டு…!!

மகரம் ராசி நேயர்களே … இன்று  சுப காரியம் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் பலன் கொடுக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பு ஏற்படும்   விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும்  நண்பர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுஷ் ராசி.. புகழ் கூடும்…… சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்…!!

தனுசு ராசி நண்பர்களே.. இன்று காலை நேரத்திலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக  உழைப்பும்  அதற்கேற்ற நல்ல பலனும் உண்டாகும். இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மட்டும் நன்மையை கொடுக்கும் .பெண்களுக்கு மனத்தெளிவு ஏற்படும் சிக்கன நடவடிக்கைகளில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசி…. மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்….. பணத்தட்டுப்பாடு நீங்கும்…..

விருச்சிகம் ராசி நேயர்கள்… இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நேற்றுய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள் அன்றாடப் பணிகல்    நன்றாக அமையும் அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். இன்று பணத்தட்டுப்பாடு நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும் அவசர முடிவுகள் எடுப்பதை தயவுசெய்து தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் ஏற்படும் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்று உடல்நிலையை அவ்வப்போது கவனித்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசி… அடுத்தவர் ஆலோசனையை கேட்டு தடுமாறாமல் இருப்பது நல்லது!!…..

துலாம் ராசிஅன்பர்களே… இன்று வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வார்கள்.பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள் மறைமுகப் போட்டிகள் விலகி செல்லும். இன்று தொழில் சீராக நடைபெறும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மையை கொடுக்கும். இன்ற மாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு “…..வீண் செலவு ஏற்படும்…..வாக்குவாதம் உண்டாகும்…!!!!

சிம்மம் ராசி அன்பர்களே …!!!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும்.  பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்ளவார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். இன்று குறிகோளை அடைவது  லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள்.  புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வேலை நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு வெளியேறலாம். வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இன்று  மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களா  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கடக ராசிக்கு”….. மன வலிமை உண்டாகும்….மதிப்பு கூடும்…!!!

கடக ராசி அன்பர்களே…!!!! இன்று அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும், நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த இருந்த குழப்பங்கள் மறையும்.  வியாபார வளர்ச்சி கருதி புதிய பங்குதாரர்கள் இணைவார்கள்.  இடம் பூமியால் லாபம் உண்டாகும். இன்று சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள்.  சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கவனமாக செயல்படுவது   எப்பொழுதும் நல்லது. வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை சமாளித்து விடுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் 20.01.2020 எப்படி இருக்கு?…. முழு ராசிபலன் இதோ..!!

மேஷம் மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று  அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள்  விலகிச் செல்வார்கள். இன்று  பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை வெற்றிகரமாகவும் செய்வீர்கள், ஆனால் தாமதமான பலனே கொஞ்சம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது நீங்கள்  ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…..ஆதரவு பெருகும் ….மகிழ்ச்சி பொங்கும்….

 சிம்ம ராசி அன்பர்களே….!!!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக  பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில்  வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும்.  பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை இன்று  வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று  கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும்.  பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கடகம் ராசிக்கு”….கடுமையான உழைப்பு…..மகிழ்ச்சி உண்டாகும்…..

கடக ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டிர்கள்.  தொழில்  வியாபாரத்தில், உற்பத்தி விற்பனை ரொம்ப சிறப்பாக இருக்கும். தாராள பண வரவில் சேமிப்பு சேர்ப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று கொடுக்கல் வாங்கல்களில் கவனம் இருக்கட்டும் அதிகம் பேசுவதை தவிர்த்து, செயல்களில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது.இன்று  முன்னேற்றம்  அடைவதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (19.01.2020) எப்படி இருக்கு?

மேஷம்  மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று பொது நல  சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்ட தெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். எதிர்பார்த்த சுபசெய்திகள் வந்து சேரும். இன்று எளிதில் மறறொருவருடன் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கும். குடும்பம் தொடர்பான கவலைகள் கொஞ்சம் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (18.01.2020) எப்படி இருக்கு?

மேஷம் ராசி அன்பர்களே ..!!! இன்று எவரிடமும் உயர்வு, தாழ்வு கருதாமல்  பழகுவீர்கள்.  சிறு செயலும் நேர்த்தியாக அமைந்திருக்கும்.  தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று இஸ்ட தெய்வ வழிபாடு பலன் அளிக்கும். எல்லா  நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும், எதிர்ப்புகள் விலகி செல்லும், எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 17.01.2020… மேஷம் முதல் மீனம் வரை..!!

மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை இதமாக வழிநடத்துங்கள். சுற்றுச்சூழலினால் தூக்கம் கொஞ்சம் பாதிக்கும்,  டென்ஷன் வீண்  அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படும்.  தொழில் பிரச்சினை ,குடும்ப பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகி  செல்லும். எதிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தந்தையின்  உடல்நிலையில்  மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும் .பெண்களுக்கு எதிலும் தேவையற்ற […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 16.01.2020… மேஷம் முதல் மீனம் வரை..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து செல்லும். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று  தொழில் வியாபாரத்தில் பணம் தேவை ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். வாகனம் வாங்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… பழைய பகை மாறும்… தெய்வ நம்பிக்கை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம் .கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் .பணத்தேவை அதிகரிக்கும். இன்று பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. இன்று எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15.01.2020) பொங்கல் தின ராசிபலன் எப்படி இருக்கு?

மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை  போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர்  திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின்  ஆதரவால் நம்பிக்கை  மேல்ஓங்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று சக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் 14.01.2020 எப்படி இருக்கு?…. முழு ராசிபலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் ஆக இருக்கும். வளர்ச்சி கூடும், வாய்ப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும், கல்யாணக் கனவுகள் நனவாகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லது. சுப செலவுகள் கொஞ்சம் இருக்கும், கையிருப்பு கரையும், தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… “தெய்வ அனுகூலம் நிறைந்த நாள்”… மதிப்பு, மரியாதை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள்  ராசிக்கு சந்திர பகவான் 6-ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் இன்று தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாகஇருக்கும். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். இன்று பயணத்தின் போது கொண்டு செல்லும் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று தைரியத்தோடு புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான முன்னேற்றங்கள் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எதிர்பாராத பண வரவு உண்டாகும்”.. உடல் ஆரோக்கியம் மேம்படும்..!!

கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இன்று எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சுப செலவுகள் ஏற்படும்.சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மனைவியின் உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்கு வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கல்வி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி அன்பர்களே… குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம்!!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் விவாகத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போகவேண்டும். இன்று அரசு தொடர்பான செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க  வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு அதிகமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் பணி சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் அதிக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் (13.01.2020) எப்படி இருக்கு?…. முழு ராசி பலன் இதோ!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். சந்தோஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பினால் மகிழ்வீர்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். நண்பர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் (12.01.2020) யாருக்கு எப்படி.?… இதோ முழு ராசி பலன்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சு வார்த்தை ஏதும் காட்டாமல் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறையலாம் கவலை வேண்டாம், அனைத்துமே […]

Categories

Tech |