Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அப்படி சொல்லிருந்தா…. மைதானத்தில் வச்சு அடித்திருப்பேன்….. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஆவேச பேச்சு…!!

நடக்காத ஒரு உரையாடலை சேவாக் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளர் அக்தர் ஆவேச கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியின் போது, சில சில சண்டைகள் ஏற்படுவது வழக்கம். அதிலும் பேட்ஸ்மேனுக்கும், பந்து வீச்சாளருக்கும்  இடையே அடிக்கடி நடக்கும்.  அந்தவகையில், டெஸ்ட் போட்டி ஒன்றின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் என்பவருக்கும், தனக்கும் பவுன்சர் பந்தில் சிக்ஸர் அடிப்பது தொடர்பான காரசார உரையாடல் மைதானத்தில் நடந்ததாக சில ஆண்டுகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவின் வெற்றி கணக்கு தொடருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  3வது T20 போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெறும் டி20 தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளில் அபார வெற்றி பெற்றது . இந்த […]

Categories

Tech |