ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பர்மிங்காமில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த கிறிஸ்டோபர்செனை உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி சிந்து 21-8, 21-8 என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இன்று நடைபெறும் கால் இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அகானே யமாகுச்சியுடன் பி.வி சிந்து […]
Tag: # Sports News
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இரண்டாவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவின் பால்ட்சிவா கேத்ரினாவை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி விட்டார். இதனையடுத்து […]
கோவா அணியின் பயிற்சியாளரான ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி விட்டது. கோவாவில் நடைபெற்ற 7 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் எப்.சி கோவா அணி அரை இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்-டில் 5-6 என்ற கோல் கணக்கில் மும்பை இடம் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் கோவா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று […]
பி.சி.சி.ஐ ஒரு நாள் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றது. இதனை அடுத்து நாளை அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ள […]
50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தூரில் சீனியர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளது. இந்த தொடரில் நாகலாந்து மற்றும் மும்பை அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் மும்பை மகளிர் அணியின் கேப்டனான சாயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய நாகலாந்து அணியின் வீராங்கனைகள் கிக்கியாங்கலா, ஜோதி, கேப்டன் சென்டிலிம்லா, இலினா […]
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனின் டிவிட்டர் பதிவு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஹார்த்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு 4 ஓவர் வீசி […]
இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவது ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார். இதனை அடுத்து 14 ஓட்டங்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கோஹ்லியும் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தடகள போட்டியில் தங்கம் வென்று சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார். தேசிய தடகளப் போட்டிகள் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் பாட்டியாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 20 பேர் தமிழ்நாடு அணியின் சார்பாக போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குண்டூர் பகுதியில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்துள்ளார். அப்போது இவர் பல்கலைக்கழகங்களுக்கு […]
ரிஷப் பண்ட் மற்றும் ஜோ ரூட் பெயர்களை சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ஐ.சி.சி பரிந்துரை செய்துள்ளது. சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து மாதந்தோறும் கவுரவிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளாசியுள்ளார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்துள்ளார். இவரால் […]
45 பந்துகளில் சதம் அடித்து கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின் விருதினை பிரபல வீரர் தட்டிச் சென்றார். வெஸ்ட் இண்டீசில் 6 அணிகளுக்கு இடையிலான 8வது கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் – கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் போட்டியிட்டது. முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு […]
இந்திய அணியின் கேப்டன் தோனியின் வெற்றி பாதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் கங்குலி. தோனி – கங்குலி இவர்களில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? என்ற விவாதத்தில் ஸ்மித், கம்பீர், ஸ்ரீகாந்த், சங்ககாரா ஆகியோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதில் சங்கக்காரா கூறியதாவது “தாதா கேப்டன்சியில் அணி கொஞ்சம் வளர்ந்த நிலையில் இருந்திருந்தால் கங்குலி நிறைய வெற்றிகளை பெற்று இருப்பார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உச்சத்தில் இருந்து அனைத்து அணிகளையும் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் பி.கே என்று அழைக்கப்படும் பிரவீன்குமார். 2007 சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதில் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்து வீச்சின் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பொன்டிங் போன்ற ஜாம்பவான்களையும் மண்ணை […]
ஜினான் ATP ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார். முன்னணி வீரர் பிரஜ்னேஷ் நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் சீன வீரர் தைபேவின் உ டுங் லின்-ஐ 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். பிரஜ்னேஷ் காலிறுதி சுற்றில் ஜப்பான் வீரர் கோ சோடேவை எதிர்கொள்ளவிருக்கிறார். மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான தி விஜ் சரண்-மேத்யூ எப்டன் இணை 6-1, […]