அகமதாபாத் பிட்ச்சின் தரம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் போகன் கேலி செய்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 3 டெஸ்ட் போட்டி முடிவுற்ற நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ஐந்து நாட்களுக்கு நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு […]
Tag: sportsnews
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பின்ச்சின் ஆட்டம் சரியில்லாத காரணத்தினால் அவரது மனைவிக்கு ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி கடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடியது. ஆனால் தற்போது நடைபெற்ற 2டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் என அவரது ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பின்ச் முதல் போட்டியில் 1 ரன்னும் இரண்டாவது போட்டியில் 12 ரன்னும் அடித்துள்ளார். […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர்கள் பலரும் மைதானத்தின் பிட்ச் பற்றி பல விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. டெஸ்ட் போட்டிக்கு இப்படியா பிட்சை தயார் செய்வது என […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 100 மில்லியன் பாலோயர்களை கொண்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் மற்றும் ரன் மெஷின் என புகழப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய […]
இந்திய பிட்சுகள் குறித்து முன்னாள் கேப்டன் ஜிம்பாப்வே ட்விட்டர் பக்கத்தில் நக்கல் செய்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டி இரு நாட்களில் முடிவடைந்ததால் பலரிடையே பல கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ததேந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ளார். அதில் விராட் கோலி, ஜோ ரூட் இருவரும் விவசாய நிலத்தில் அமர்ந்திருப்பது […]
நாடைபெற இருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் எங்களது அணிக்கு சவாலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பர்மிங்காமில் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இந்திய நேரப்படி […]