ஆந்திராவில் புதிதாக தாக்கியுள்ள நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் வசித்து வரும் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் முதியவர் முதல் குழந்தைகள் வரை என மொத்தம் 615 பேருக்கு தலை சுற்றல், வாந்தி, நடுக்கம், மயக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
Tag: Spread
வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. […]
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரத் தேவைக்காக பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் […]
கொரோனா வைரஸ் நீண்ட நாளுக்கு நம் நாட்டில் இருக்கும் நாம் தான் நம் வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல், உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், சிறுசிறு அலட்சியங்களால் நோய் […]
சீனா ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் சந்தேகின்றனர். சீன விஞ்ஞானிகள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வின் போது தவறுதலாக கொரோனா வைரஸை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் லூக்மோன் தஃதெத் இத்தகவலை கூறியிருக்கிறார். வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது […]