Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விஜய் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் – அர்ஜுன் சம்பத்

விஜய் தனது ரசிகர்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விஜய்யும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் தவறான விஷயம். வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயம் ரஜினியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில ஆவணங்கள் கிடைத்தது வருமானவரித்துறையினருக்கு. பின்னர் வருமான வரித்துறையினரே  ரஜினி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரப்பிய முதியவர் கைது..!!

வாட்ஸ்அப் செயலியில் தவறான தகவல் பரப்பியதாக முதியவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (50). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் (76) என்பவர் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்திரா, பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று இது […]

Categories
உலக செய்திகள்

எய்ட்ஸ் நோயை பரப்பிய சைக்கோ டாக்டர்!!! பரபரப்பில் பாகிஸ்தான்!!

பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர்.    பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்  முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் . இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில்  65 பேர் குழந்தைகள். இதனையறிந்த  சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க  காவல் துறையினர், அவனை கைது செய்து […]

Categories

Tech |