Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஒரே அறிக்கை…! ”வெளுத்து வாங்கிய சூர்யா” ஜோ_க்கு குவியும் ஆதரவு ..!!

நடிகை ஜோதிகா கருத்து சர்சையான நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா நான் தஞ்சாவூர் பெரிய கோவிலை சென்றேன்.  இது மிகவும் சிறப்பு மிக்க இடம், ரொம்ப அழகா இருந்தது. அனைவரும் சென்று பார்க்கலாம். அதே  போல நான் பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா

சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]

Categories
பல்சுவை

“மனித நேயத்தின் மகத்துவம்” அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு..!!

இந்த உலகத்தில் அதிகம் தேவைப்படுவது தற்பொழுது மனிதநேயம் மட்டுமே அந்த மனிதநேயத்தின் மகத்துவம்மாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாரே இந்த செய்தி தொகுப்பு: ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்பொழுது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்துவரும் நிலையில், நமக்கு தற்பொழுது தேவைப்படுவது பணமோ, விஞ்ஞான வளர்ச்சியோ, தொழிநுட்பமோ,  இராணுவ பலமோ அல்ல அன்பும், நேசமும், பாசமும், கருணையும் தான் அத்தனைக்கும் ஒட்டு மொத்த […]

Categories
பல்சுவை

கருணை கடல் தெரசாவின் சிறப்பு சாதனைகள்..!!

அன்னை தெரசாவின் வாழ்நாள் சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு தற்பொழுது நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறோம். கருணையின் மறுஉருவம் என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரசா. அல்பேனியாவில் பிறந்த இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. கிறிஸ்துவ மறை போதகர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தனது பதினெட்டு வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்து மறை பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த மதர் தெரசா மக்களின் ஏழ்மை […]

Categories

Tech |