Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொல்லி அடிச்ச தல…. ஓடி வந்த புள்ளிங்கோ…. வழிகாட்டியான கேப்டன் கூல் …!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய சென்னை அணிக்கு தோனி பல்வேறு முடிவுகளை மாற்றி அமைத்தது வெற்றிக்கு வித்திட்டார்.  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே தோனி அதிக முடிவுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இழப்பதற்கு எதுவும் இல்லை” இனி பாருங்க… சொன்ன மாதிரியே செஞ்சி காட்டிய தல …!!

நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படியாவது வெற்றி பெற்று இந்த முறை கோப்பையை  வாங்கி விட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வாழ்வா ? சாவா என்ற நிலைக்கு சென்று நேற்றைய  29 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் அணி..!!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில்  ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது   ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. தோனி விளையாடாததால் அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அதனால் சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா வழி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கம் சூப்பர்…. முடிவு சுமார்…. ஹைதராபாத்துக்கு 133 ரன்கள் இலக்கு …!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி   ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. தோனி விளையாடாததால் அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அதனால் சென்னை அணியின் கேப்டனாக ரெய்னா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH ஐபிஎல் போட்டி…. சின்ன தல கேப்டன்…. மாற்றத்தில் சென்னை அணி…..டாஸ் வென்று பேட்டிங்…!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 33 வது லீக் போட்டியில் தல தோனி களமிறங்காததால் அவருக்கு பதில் சம் பில்லிங்ஸ் களமிறங்கி கீப்பிங் செய்ய உள்ளார். இதனால்  சின்ன தல ரெய்னா தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ்  ஸ்டேடியத்தில் இரவு […]

Categories

Tech |