டி20 உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி […]
Tag: Sri Lanka
டி20 உலக்கோப்பையின் முதல் தகுதி சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிராக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]
உலகக்கோப்பை தகுதி சுற்றில் இன்று (16ஆம் தேதி) இலங்கை – நமீபியா மற்றும் நெதர்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரின் முதல் சுற்று (தகுதி சுற்று) போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , […]
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரைக் எர்வின் 85 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், வெப்பம் அதிகளவு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுவை மாநிலம் காரைக்கால் 2 […]
இன்று இந்தியா – இலங்கை மோதல் …!!
13-வது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா வில் வெள்ளியன்று தொட ங்கியது. இளசுகள் பங்கேற் கும் தொடர் என்பதால் கிரிக் கெட் உலகம் இந்த தொடரை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் கள மிறங்கும் இந்திய அணி (பிரி யம் கர்க் தலைமையில்) தனது முதல் லீக் ஆட்டத் தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்தியா – இலங்கை இடம் : மாங்குவாங் நேரம் : மதியம் 1:30 மணி
இலங்கை அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இந்தூர் மைதானம் வந்தடைந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி நேற்று மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணி இன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் வந்தது. நாளை […]
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, குடியரசுத் […]
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச 65% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே 65% வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை வென்றார். தேர்தலில் சஜித் பிரேமதாச 28% வாக்குகள் […]
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகிறார். இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.இதனை அடுத்து, நேற்று மாலையே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச 6 லட்சத்து 91 ஆயிரத்து 998 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, பொதுஜன […]
நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் நவம்பர் 16ஆம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது ஆதரவை தற்போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.கட்சியினருடன் இன்று நடைபெற்ற மத்திய செயற்குழுவைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினரின் அறிக்கையைவிட ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தமிழர்களுக்கு ஓரளவு நன்மை […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஜித்தா மோசமான சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதனிடையே இன்று அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதைத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 64, மேக்ஸ்வெல் 62, வார்னர் 100 […]
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் […]
டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் […]
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர் . துரைசிங்கம் என்பவருக்கு உரிமையான படகில் நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட ஏழு பேர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாரத விதமாக படகு எந்திரகோளாறு ஏற்பட்டு திசை மாறி செல்ல, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களையும் எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி படகுடன் சிறைபிடித்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லபட்ட […]
இலங்கையின் அடுத்த அதிபருக்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சேவைத் தோல்வியடைச் செய்து இலங்கையின் அதிபரானார். இந்நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலமானது நிறைவடைய இருப்பதால் இலங்கையின் தலைமைத் தேர்தல் ஆணையரான மகிந்தா தேசபிரியா புதிய அதிபருக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இவர் தேர்தல் நடத்தும் தேதியை பற்றி அதிபர்,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு கலந்து பேசியப் பின்னரே நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை அதிபர் தேர்தலானது நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி மாற்றுவதற்கு அதிபருக்கு கையில் தான் அதிகாரம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. .