தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 500_க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியதாக ISIS பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய […]
Tag: Srilanka
இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படுகின்றன. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது . கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களிலும் , விடுதிகளிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்ததையடுத்து போலீசாரும் ராணுவத்தினரும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர் . சோதனைக்கு பின் , ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவித்த தெரிவித்த நிலையில் பள்ளிகளைத் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது .போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 250_க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த கொடூர தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை […]
இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.04.2019)-யில் நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 42 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 253 பேர் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியதாக […]
இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் […]
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தையடுத்து 39 நாடுகளுக்கான விசா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த தேவாலயங்கள், அங்கு இருந்த ஓட்டல்கள் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை […]
இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர் […]
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக இது வரை […]
இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதலை பல்வேறு நாட்டின் தலைவர்கள் […]
இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த […]
கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 310 பேர்வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது . மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது . மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித […]
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால் இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் […]
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 290 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இலங்கையின் முக்கிய நகரம் உட்பட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு […]
இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290_ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இலங்கையில் தலைநகர் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் , அதே போல கொழும்பு புறநகரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடிபு மற்றும் உருகொடவட்டாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, அங்கே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி வெடித்தது […]
இலங்கையில் தேவாலயங்கள்மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் எண்ணிக்கை 215ஆக உயர்ந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என குண்டு வெடித்தது. பின்னர் மாலையில் கொழும்பு […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் […]
இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இலங்கை நாட்டின் […]
இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை […]
மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைநகரான கொழும்புவில் அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டு […]
மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கம் பாராமல் இலங்கையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது . அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. […]
இலங்கையில் 7 மற்றும் 8 என தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தால் 185_திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என குண்டு வெடித்தது. 3 தேவாலயம், 3 நட்சத்திர […]
இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்த்தையடுத்து மேலும் ஒரு இடத்தில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என குண்டு […]
இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர் பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு பிராத்தனையில் இருந்தனர். காலை 8.30 மணி இருக்கும் போது கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் என பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த […]
இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 49_க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் தேவாலயத்தில் வெடித்தது. அதே போல கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம் , நீர்க்கொழும்புவில் இருக்கும் ஒரு இடம், நட்சத்திர ஹோட்டல் என அடுத்தடுத்து […]
போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னேவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ.5,00,000 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் கடந்த 31 ஆம் […]