பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அரசுமுறை பயணமாக மாலத்தீவுக்கும் நாளை கேரளாவுக்கும் செல்ல இருக்கிறார் . தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் கோவில் துலாபாரத்தில் அமர்ந்து தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கினார் பிரதமர் மோடி. இதனையடுத்து இன்று அரசு முறை பயணமாக மாலதீவுக்கும், நாளை […]
Tag: #srilankablast
இலங்கையில் பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில், அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலே ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இவர்கள் பதவி விலகவேண்டும் என்று பெளத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதான தேரோ உள்ளிட்டோர், உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர் . அனால் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் மறுத்து வந்த நிலையில், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் […]
சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது இதனையடுத்து தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் குறிப்பாக சென்னை மதுரை விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் மேலும் இலங்கையில் இருந்து வரக்கூடிய […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் வருவதால் காவல்துறையினர் தீவீர சொதன்னில் வருகின்றனர் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்படலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் […]