Categories
உலக செய்திகள்

உயிருடன் எரிக்கப்பட்ட இலங்கை நாட்டவர்…. இதெல்லாம் ஒரு காரணமா….? பாகிஸ்தானில் பயங்கரம்….!!

பாகிஸ்தானில் இலங்கை நாட்டை சேர்ந்தவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” அமைப்பு போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தொழிற்சாலையில் இருந்த இருவர் பார்த்து அவர்கள் மூலம் செவி வழி செய்தியாக பலருக்கு சென்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் புத்த பிட்சு வேடத்தில் 2 பேர் கைது!

புத்த பிட்சு வேடத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து இலங்கைக்கு போலியான இந்திய பாஸ்போா்ட்டில் செல்லமுயன்ற வங்காள தேசத்தைச் சோ்ந்த (Tutul) டியூடுல் (24),(Minto) மின்டொ (26) என்ற இருவரை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையில் கண்டுபிடித்து கைது செய்தனா். மேலும் அவா்கள் இருவரும் புத்த பிட்சு வேடத்திலிருந்தனா். எனவே அவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடர்ந்து இருவரும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு “IS அமைப்புடன் தொடர்பு” கோவையை சேர்ந்தவர் கைது…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இலங்கை தாக்குதல் சம்பவத்தில் […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்” இலங்கை பிரதமர் வேண்டுகோள்…!!

மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் தவறாக வெளியான சமூக வலைத்தள பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட தொடர் பதற்றம் காரணமாக  இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு ,  இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கபட்டது. மேலும் புட்டாளம், குருநெங்களா […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு” காவல்துறை அறிவிப்பு….!!

இலங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு என்று காவல்துறை  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது…. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை தாக்குதல்” 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை…!!

இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து  கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இலங்கை நாட்டின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு…. 3 இந்தியர்கள் உயிரிழப்பு….!!

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

12 மணி நேர இடைவெளி…. இந்தியாவில் 3 , இலங்கையில் 7….. அசத்திய யார்க்கர் மன்னன்…..!!

லசித் மலிங்கா 12 மணி நேரத்தில் 2 நாடுகளில் விளையாடி10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு   சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்ற லசித்  மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக அன்று இரவு வரை பங்கேற்ற லசித் மலிங்கா, பின்னர், உடனே அங்கிருந்து புறப்பட்டு  தனது தாயகமான இலங்கைக்கு  சென்றார். இலங்கையில்  நேற்று காலையில்  பல்லகெலேவில் […]

Categories

Tech |